Warning: Undefined array key 0 in /var/www/tgoop/function.php on line 65

Warning: Trying to access array offset on value of type null in /var/www/tgoop/function.php on line 65
- Telegram Web
Telegram Web
Amazing BIBLE Facts 📚

மத்தேயு நற்செய்தியில் 21 அற்புதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

📌 @BibleFacts_Tamil
உங்களுக்கு தெரியுமா? 🫵

வேதத்தில் பட்ட பெயரால் அழைக்கப்பட்டவர்கள்!

1. யோசேப்பு: சொப்பனக்காரன் - ஆதியாகமம் 37:19

2. சாமுவேல்: ஞானதிருஷ்டிக்காரன் - 1 சாமுவேல் 9:9

3. எலிசா: மொட்டை தலையா - 2 இராஜக்கள் 2:23

4. யாக்கோபு: எத்தன் - ஆதியாகமம் 27:12

5. ஏரோது: நரி - லூக்கா 13:33

6. பவுல், சிலா: உலகத்தை கலக்குகிறவர்கள் - அப்போஸ்தலர் 17:6

7. இயேசு: மதுபானப்பிரியன், போஜனப்பிரியன் - மத்தேயு 11:19

8. இயேசு: பிசாசு பிடித்தவன், பயித்தியக்காரன் - யோவான் 10:20

9. நாபால்: பைத்தியக்காரன் - 1 சாமுவேல் 25:25

10. பவுல்: வாயாடி - அப்போஸ்தலர் 17:18

@aarudhaltv
Amazing BIBLE Facts 📚

வீண் பேச்சு!


1. சீர் கேட்டை உண்டாக்கும் - 2 தீமோத்தேயு 2:15

2. அவ பக்தியை உண்டாக்கும் - 2 தீமோத்தேயு 2:15

3. கர்த்தரை விட்டு விலகுவார்கள் - 1 தீமோத்தேயு 1:6

4. வீண் பேச்சுக்கு விலகி இருக்க வேண்டும் - 2 தீமோத்தேயு 2:15

5. வீண் பேச்சால் மோசம் போக கூடாது - எபேசியர் 5:6

📌 @BibleFacts_Tamil
Amazing BIBLE Facts 📚

மத்தேயு "தேவனின் ராஜ்யம்" பற்றி 32 முறை எழுதுகிறார்.

📌 @BibleFacts_Tamil
இன்பமானது எது?

1. துதிப்பது - சங்கீதம் 147:1

2. வேத வார்த்தைகள் - சங்கீதம் 119:103

3. வசனத்தை தியானிப்பது - சங்கீதம் 104:34

4. சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது - சங்கீதம் 133:1

5. தேவனுடைய வாசஸ்தலம்
- சங்கீதம் 84:1

6. சுத்தவான்களுடைய வார்த்தைனகள் - நீதிமொழிகள் 15:26

7. மணவாட்டி - உன்னதபாட்டு 7:6

8. மணவாளன் - உன்னதபாட்டு 1:16

@aarudhaltv
எவைகள் நமது வாழ்க்கையில் குறைய கூடாது?

1. ஜெபம் - யோபு 15:4

2. வேத தியானம் - யோபு 15:4

3. கர்த்தரை துதிப்பது - ரோமர் 1:21

4. தேவ அன்பு - வெளிப்படுத்தல் 2:4

5. விசுவாசம் - 1 தெசலோனிக்கேயர் 3:10

6. கனி கொடுத்தல் - தீத்து 3:14

7. தரித்திரருக்கு கொடுப்பது - மாற்கு 10:21

8. மற்றவர்களை மன்னிப்பது - கொலேசெயர் 3:13

9. ஞானம் (தேவ ஞானம்) - யாக்கோபு 1:5

10. தேவ பெலன் - நீதிமொழிகள் 24:10

@BibleFacts_Tamil
வேதத்தில் உள்ள விசுவாசங்கள்!

1. அற்ப (கொஞ்சம்)  விசுவாசம் - மத்தேயு 6:30

2. அவிசுவாசம் - மாற்கு 9:24

3. பெரிய விசுவாசம் - மத்தேயு 15:28

4. இஸ்ரவேலருக்குள் காணப்படாத விசுவாசம் - லூக்கா  7:9

5. கடுகு விதையளவு (பூரண விசுவாசம்) விசுவாசம் - லூக்கா  17:6

6. மாயமற்ற விசுவாசம் - 1 தீமோத்தேயு 1:5

7. கிரியை இல்லாத  விசுவாசம் - யாக்கோபு 2:20

8. விலையேறப் பெற்ற விசுவாசம் - 1 பேதுரு 1:7

9. மகா பரிசுத்தமான விசுவாசம் - யூதா - 20

10. அருமையான விசுவாசம் - 2 பேதுரு 1:1

11. ஆரோக்கியமான விசுவாசம் - தீத்து 1:14

12. இரட்சிப்புகேற்ற விசுவாசம் - அப்போஸ்தலர் 14:9

13. பிரசித்தமான விசுவாசம் - 1 தெசலோனிக்கேயர் 1:8

14. கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசம் - 2 தீமோத்தேயு 3:15

15. தேவன் பகிர்ந்த விசுவாசம் - ரோமர் 12:3

16. பெலனுள்ள விசுவாசம் - ரோமர் 4:19-23

📌 @BibleFacts_Tamil
நாம் செல்லும் வழியில் (ஆவிக்குரிய வழி) செய்ய வேண்டிய காரியங்கள்!

1. நமது வழி சரியாக இருக்க இரவும் பகலும் வேத வசனத்தை தியானிக்க வேண்டும் - யோசுவா 1:8

2. நமது வழிகளை ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்ப வேண்டும் (மனந்திரும்புதல்) - புலம்பல் 3:40

3. வழிகளில் எல்லாம் அவரை (வேத வசனங்களை) நினைத்து கொள்ள வேண்டும் - நீதிமொழிகள் 3:6

4. வழியை கர்த்தருக்கு முன்பாக நேராக்க வேண்டும் (பரிசுத்தபடுத்த வேண்டும்) - 2 நாளாகமம் 27:6

5. வழியை காவல் பண்ண வேண்டும் (பிசாசினால் நஷ்டபடாதபடி) - நாகூம் 2:1

6. வழிகளை சிந்தித்து பார்க்க வேண்டும் (கர்த்தருக்கு பிரியமானதா) - ஆகாய் 1:5

@BibleFacts_Tamil
Biblical Archeology

எசேக்கியா மன்னன் காலத்தில் ஜெருசலேமில் உள்ள ஒருவரின் வீட்டில் (அல்லது அரண்மனை) இந்த எண்ணெய் விளக்கு எரிந்திருக்கிறது.

இது ஓஃபெல் (Ophel) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது ஜெருசலேமில் உள்ள பைபிள் லேண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

@aarudhaltv
ஒய்வு நாளின் பெயர்கள்!

1. கர்த்தர் உண்டு பண்ணின நாள் - சங்கீதம் 118:24

2. மனமகிழ்ச்சியின் நாள் - ஏசாயா 58:13

3. மகிமையுள்ள நாள் - ஏசாயா 58:13

4. பரிசுத்த நாள் - ஏசாயா 58:13, யாத்திராகமம் 20:8,11

5. கர்த்தருடைய நாள் - யாத்திராகமம் 16:23

6. சபை கூடும் நாள் - லேவியராகமம் 23:3

@BibleFacts_Tamil
தேவப்பிள்ளைகள் கடந்து செல்ல வேண்டிய காலங்கள்!

1. ஆபத்துக் காலம் - சங்கீதம் 50:15

2. நெருக்கப்படுகிற காலம் - சங்கீதம் 9:9

3. இடுக்கமான காலங்கள் - தானியேல் 9:25

4. கொடிய காலங்கள் - 2 தீமோத்தேயு 3:1

@BibleFacts_Tamil
உலகமும் & தேவ பிள்ளைகளும்!

1. உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு - யோவான் 16:33

2. உலகத்தின் அதிபதி பிசாசு - யோவான் 14:30

3. உலகம் உங்களை பகைக்கும் - யோவான் 15:18

4. உலகம் நமக்கு பாத்திரமாக இருக்காது - எபிரேயர் 11:38

5. உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது - 1 யோவான் 5:17

6. உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கின்றது - யோபு 9:24

7. உலகத்துக்குரிய காரியங்களை தேவ பிள்ளைகள் அதிகம் பேச கூடாது - 1 யோவான் 4:5

8. உலகத்தால் நாம் கறைபடக் கூடாது - யாக்கோபு 1:20

9. உலகத்தில் நாம் வெளிச்சமாக இருக்க வேண்டும் (நற்கிரியைகள்) - மத்தேயு 5:14

10. உலகத்தில் நாம் சுடர்களைப் போல பிரகாசிக்க வேண்டும் (சாட்சி) - பிலிப்பியர் 2:14

11. உலகத்தை நாம் ஜெயிக்க வேண்டும் - 1 யோவான் 5:4

12. உலகத்தின் முடிவு பரியந்தம் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் - மத்தேயு 28:20

@BibleFacts_Tamil
Amazing BIBLE Facts 📚

பழைய ஏற்பாடு கிமு 1400 முதல் கிமு 400 வரையிலும், புதிய ஏற்பாடு கிபி 45 முதல் கிபி 95 வரையிலும் 3 வெவ்வேறு கண்டங்களில் (ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா) எழுதப்பட்டது.

இவ்வளவு தூரத்தில் ஒருவரையொருவர் அறியாதவர்களும் ஒரே நோக்கமும் ஒரே செய்தியும் கொண்டவர்களால் எழுதப்பட்டது என்பது பைபிள் உண்மையானது என்பதை நிரூபிக்கும் சான்றுகளில் ஒன்றாகும்.

@BibleFacts_Tamil
Amazing BIBLE Facts 📚

ஏசாயா தீர்க்கதரிசியின் கல்லறைக்கு நீங்கள் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா?

யூத பாரம்பரியத்தின் படி, அவர் இஸ்ரேலின் வடக்கில், இன்றைய லெபனானின் எல்லைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

யூத (மற்றும் விவிலிய) வரலாற்றில் உள்ள நபர்களின் கல்லறைகள் அல்லது பிரத்யேக இடங்களுக்குச் சென்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வது, அந்த நபரை நினைவில் கொள்வது மற்றும் அந்த நபர் செய்த அனைத்து நன்மைகளுக்காக கடவுளுக்கு நன்றி சொல்வதும் யூத உலகில் ஒரு பாரம்பரியமாகும்.

சங்கீதம் 105:5-7

அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

📌 @BibleFacts_Tamil
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🎥 Digital Evangelism:
Christian Content Creator Workshop
🎬

Calling all aspiring Christian content creators! 🙌 Join us for an exciting and hands-on workshop designed to equip you with the skills needed for digital evangelism.

📅 Date: 2nd November (Saturday)
🕘 Time: 9:00 AM – 5:00 PM
📍 Venue: Elim AG Church, Koodal Nagar, Madurai-18

🔍 What You’ll Learn:
Gospel Content Creation
Cinematography & Lighting Techniques
YouTube Thumbnail & Poster Design
Video Editing Demonstrations
Both Theory & Practical Sessions

👨‍🏫 Instructors: @judah_arun , @sarathjsamuel_96 , @staines_stanley_ , @Mathew
🎟️ Registration Fee: ₹500
(Register before 1st Nov, 8:30 PM)

👉 Scan the QR code or click here to register:
https://forms.gle/jgBev654V8WUBPvYA

For any queries, contact:
📞 97863 88181 | 95974 52437

Don’t miss this opportunity to boost your digital evangelism skills and make an impact online! 🌟

@aarudhaltv
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு | Neerwyallaamal En Vaazhvil Yaarundu | Lyric Video | Hema John | Tamil Christian Song | Aarudhal Vol.1

https://youtu.be/fwZRCn2kobA

Subscribe - Like - Share - Comment 👍

@aarudhaltv
2025/02/15 23:13:53
Back to Top
HTML Embed Code: