4 - வகையான தோசை.
பொடி தோசை.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 6 கப்
இட்லி பொடி - 2 கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை
முதலில் தோசைக்கல்லில் தோசை ஊற்றி மேல இட்லி பொடி சேர்த்து எண்ணெய் ஊற்றி வெந்த பின் எடுக்கவும்.இப்போது சுவையான பொடி தோசை தயார்.
தேங்காய் தோசை.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
புழுங்கரிசி - 1/2 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி.
செய்முறை:
முதலில் அரிசி, தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.உளுந்து, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் ஊற வைத்ததை அரைக்கும் போது தேங்காயை சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
இரவு அரைத்தால் காலையில் சுடுவதற்கு தயாராக இருக்கும்.
காலையில் மாவு புளித்த பின் தோசையாக சுட்டு எடுக்கவும்.இப்போது சுவையான தேங்காய் தோசை தயார்.
கோதுமை தோசை
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்,
அரிசி மாவு - 1 கப்
மிளகு - 1 தேக்கரண்டி,
சீரகம் -1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை
முதலில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தண்ணீர் சேர்த்து கட்டியின்றி கரைக்கவும் .
தோசைக்கல்லை காய வைத்து, மாவை ஊற்றி, எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு, எடுக்கவும்.இப்போது சுவையான கோதுமை தோசை தயார்.
முட்டை தோசை
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 /2 கப்
முட்டை - 1
மிளகு, சீரகத்தூள் - 1 /2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள்- 1 /4மேசைக்கரண்டி
உப்பு - 1 /4 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
தோசைக்கல்லை சூடாக்கி தோசையை ஊற்றி அதன் மேல் அடித்த முட்டையை ஊற்றி எண்ணெய் விட்டு சிறு தீயில் மூடி வேக விட்டு திருப்பிப்போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.இப்போது சுவையான முட்டை தோசை தயார்.

5 - வகையான கூட்டு.
செளசெள கேரட் கூட்டு.
தேவையான பொருள்கள்:
செளசெள - ஒன்று
கேரட் - 2
துவரம் பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - 3 துண்டு
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செளசெள, கேரட் இரண்டையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
துவரம் பருப்பை வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின செளசெள, கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
காய்கள் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.
5 நிமிடங்கள் கழித்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை ஊற்றி கிளறவும்.
இந்த கலவை நன்கு 10 நிமிடம் வரை கொதித்ததும் இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி வைத்திருக்கும் கூட்டில் கொட்டவும்.
சுவையான செளசெள கேரட் கூட்டு தயார்.
இதை பூரி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதே கூட்டை செளசெளவிற்கு பதிலாக கோஸ் அல்லது புடலங்காய் போட்டும் செய்யலாம்.
புடலங்காய் கூட்டு.
தேவையான பொருள்கள்:
புடலங்காய் - ஒன்று
தேங்காய் துருவல் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
வேக வைத்த பயத்தம் பருப்பு - அரை கப்
செய்முறை:
புடலங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புடலங்காயை போட்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம், வேகும் வரை கொதிக்க விடவும்.
வேக வைத்த பருப்புடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி கொள்ளவும்.
பருப்பு கலவையை புடலங்காயுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை கூட்டுடன் சேர்த்து கிளறி விடவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய புடலங்காய் கூட்டு ரெடி
சுண்டைக்காய் கூட்டு.
தேவையான பொருள்கள்:
சுண்டைக்காய் - கால் கப்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - முக்கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கல் உப்பு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 25 கிராம்
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக விடவும்.
துவரம் பருப்பில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியுடன் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த சுண்டைக்காயுடன் வேக வைத்த பருப்பை போட்டு அடுப்பில் வைத்து புளிக்கரைசலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
அதன் பிறகு மிளகாய் தூள், தேங்காய் விழுது போட்டு கிளறி அரை தேக்கரண்டி சீனி போட்டு கலக்கி விடவும்.
2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கூட்டில் சேர்க்கவும்.
சுவையும் மணமும் நிறைந்த சுண்டைக்காய் கூட்டு ரெடி.
வாழைத்தண்டு கூட்டு.
தேவையான பொருள்கள்:
வாழைத்தண்டு - 3 கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று
கடலைப் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வாழைத்தண்டு, நறுக்கிய வெங்காயம், கடலைப் பருப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை கூட்டில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இந்த வாழைத்தண்டு கலவையை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாழைத்தண்டு கூட்டு தயார்.

பீர்க்கங்காய் கூட்டு
தேவையான பொருள்கள்
பீர்க்கங்காய் - ஒன்று
தக்காளி - 2
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தேங்காய்ப் பூ - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை:
பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காயுடன் பூண்டு, சீரகம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பீர்க்கங்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வேகவைத்த பருப்புடன் பீர்க்கங்காய், தக்காளி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வேகவிடவும்.
வேக வைத்த பீர்க்கங்காயுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்கவிட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் தாளித்து சேர்த்து இறக்கி வைக்கவும்.
சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்

5 - வகையான பாயாசம்.
பயத்தம் பருப்பு பாயாசம்.
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
அரிசி மாவு - அரை மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
செய்முறை:
வெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.
பயத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும்.
வெல்லம் கரைந்ததும் எடுத்து வேக வைத்த பருப்பில் வடிகட்டி ஊற்றவும்.
பருப்புடன் வெல்லத்தை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.
தேங்காய் துருவல், ஏலக்காய், அரிசி மாவு இவற்றை மிக்ஸியில் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
5 நிமிடம் கழித்து பருப்புடன் அரைத்த தேங்காய் விழுதை போட்டு ஒரு முறை கிளறி நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி வைத்து விடவும்.
ஒரு குழிக்கரண்டி அல்லது வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வறுத்து பாயாசத்தில் ஊற்றி கிளறி பரிமாறவும்.
சுவையான பயத்தம் பருப்பு பாயாசம் ரெடி.
உளுத்தம்பருப்பு பாயாசம்.
தேவையான பொருள்கள்:
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பால் - ஒரு கப்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - சிறிதளவு
பூண்டு - 6
முந்திரி பருப்பு - 5
திராட்சை - 10
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் வைக்கவும்.
உளுத்தம் பருப்பை கழுவி வைக்கவும்.
பூண்டை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் தண்ணீர் விட்டு பருப்பு, பூண்டு சேர்த்து 4 அல்லது 5 விசில் வைத்து வேக வைக்கவும்.
பருப்பு நன்றாக வெந்ததும் வெல்லம் சேர்த்து கரைத்து விடவும்.
வெல்லம் கரைந்ததும் பால் சேர்க்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு திராட்சை, முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த திராட்சை, முந்திரியை பாயாசத்தில் சேர்க்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
சுவையான உளுத்தம் பருப்பு பாயாசம் தயார்.
உளுந்து, பூண்டு சேர்ப்பதால் மிகவும் சத்தானதாகும்.
பாயாசம் ஆனால் பூண்டு சேர்த்து இருக்கு என்று நினைப்பீர்கள், பூண்டு வாசனை வராது.
இதில் பூண்டு சேர்ப்பது தான் ஸ்பெஷல்.
விரும்பாதவர்கள் சேர்க்க வேண்டாம்.
தேங்காய் பால், ஏலக்காய் சேர்த்தும் செய்யலாம்
இது திருநெல்வேலி பக்கம் அதிகமாக செய்வார்கள்.
அவல் பாயாசம்.
தேவையான பொருள்கள்:
அவல் - 200 கிராம்
சீனி - கால் கிலோ
பயத்தம் பருப்பு - 50 கிராம்
நெய் - தேவைக்கு
காய்ச்சின பால் - கால் லிட்டர்
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - விருப்பத்திற்கு
செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு அவலை வாட்டி கையால் ஒன்றிரண்டாக நொறுக்கி கொள்ளவும்.
பயத்தம் பருப்பை லேசாக வாட்டிக் கொள்ளவும்.
குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு பயத்தம் பருப்பை சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
(பருப்பு குழையாமல் வேக வைக்கவும்.
)பயத்தம் பருப்போடு அவல் சேர்த்து வெந்ததும் அதில் சீனி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
( குக்கரை மூடாமல் வேக வைக்கவும் )வாணலியில் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.
இறக்கி வைத்து ஏலக்காய் தூள், பால் சேர்க்கவும்.
சுவையான அவல் பாயசம் தயார்.
இதை சூடாகவும் பருகலாம், ப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.
இரண்டு நாட்களுக்கு கெட்டுப் போகாது.
பரங்கிவிதை பாயாசம்.
தேவையான பொருள்கள்:
பரங்கிவிதை - ஒரு கப்
சீனி - 1 1/2 கப்
பால் - அரை லிட்டர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பரங்கிவிதையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
ஊறியதும் எடுத்து 2 முறை அலசிக் கொள்ளவும்.
மிக்ஸியில் போட்டு பால் அரை கப் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மீதியுள்ள பாலை ஊற்றி, சீனி சேர்த்து நன்கு கலக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கரண்டியை வைத்து கிளறாமல் கொதிக்க விடவும்.
கொதித்து பொங்கி வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
சுவையான பரங்கிவிதை பாயாசம் ரெடி.
அரிசி பாயாசம்.
தேவையான பொருள்கள்:
உடைத்த அரிசி - 100 கிராம்
பால் - 3 கப்
வெல்லம் - ஒரு கப்
முந்திரி - 12 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - 1 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் உடைத்த அரிசியை போட்டு 4 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
அதை குக்கரில் போட்டு 2 கப் பால் ஊற்றி சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.
2 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வைத்திருக்கவும்.

வாணலியில் வெல்லத்தை போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.
குக்கரை இறக்கி வைத்து திறந்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு சர்க்கரை பாகை ஊற்றி கிளறி விடவும்.
அதில் மேலும் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
மீண்டும் அதை அடுப்பில் வைத்து ஒரு கொதி வரும் வரை வைத்திருக்கவும்.
சிறிய கடாயில் நெய் ஊற்றி உடைத்த முந்திரி பருப்பை போட்டு வறுத்து அதை பாயசத்தில் ஊற்றி இறக்கவும்.
சுவையான உடைத்த அரிசி பாயாசம் தயார்..

4 - வகையான பிரியாணி...
சிக்கன் பிரியாணி.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 3 கப்
நெய் - 5 தேக்கரண்டி
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
பிரின்ஞி இலை - 2
ஏலகாய் தூள் - இரு சிட்டிகை
பட்டை - 4
லவங்கம் - 5
சோம்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 பெரியது
பூண்டு - 1 பெரியது
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 10
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி இலை - 1/2 கப்
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 பெரியது
நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
குக்கரில் எண்ணெய்,நெய் விட்டு காய்ந்ததும் பிரின்ஞி இலை, சோம்பு,ஏலகாய் தூள் சேர்க்க வேண்டும். பின்னர் பட்டை, லவங்கம்,சோம்பு,இஞ்சி,பூண்டுஆகியவற்றை குக்கரில் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள்,பாதி உப்பு, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை அரைத்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கிய பின் கோழியை சேர்த்து வதக்கி கொண்டே இருக்க வேண்டும். மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து தண்ணீர் விடமால் கோழியுடன் மசாலா நன்கு ஒட்டி வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் அரிசி சேர்த்து வதக்கி 6 கப் தண்ணீர் விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் நிறுத்தி விட வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து, கிளறிவிட்டு பரிமாறவும்.
ஹைதராபாத் மட்டன் பிரியாணி.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
பச்சை மிளகாய் - 3
வறுத்த வெங்காயம் - 1/4 கப்
தயிர் - 150 கிராம்
வரமிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு,நெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
இளஞ்சூடான பால் - 1 டேபிள்ஸ்பூன்
குங்கமப்பூ - சிறிதளவு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ரம்பை இலை - 2
ஏலக்காய் - 2
பிரியாணி மசாலா தயாரிக்க:
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 3
கறுப்பு ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 3
ஜாதிபத்திரி - 1
வறுத்த வெங்காயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
மசாலாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.
சுத்தம் செய்த மட்டனில், பிரியாணி மசாலா+தயிர்+உப்பு+வரமிளகாய்த்தூள்+கீறிய பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும் அல்லது முதல்நாள் இரவே கலந்து வைக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பட்டை+கிராம்பு+ஏலக்காய்+ரம்பை இலை+ உப்பு+அரிசி சேர்த்து 3/4 பதமாக வடித்து ஆறவைக்கவும்.
பிரஷர் பானில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு+புதினா கொத்தமல்லியை லேசாக வதக்கி ஊறவைத்த மட்டனை சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மட்டன் கலவை+சாதம்+நெய்+வறுத்த வெங்காயம்+ வறுத்த முந்திரி(விரும்பினால்)போட்டு எலுமிச்சை சாறு +பாலில் சிறிது குங்கமப்பூ கரைத்து ஊற்றவும்.
இப்படியாக கலவையை போட்டதும் 10 நிமிடம் தம்மில் போடவும் அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.
முட்டை பிரியாணி:
தேவையான பொருட்கள்
முட்டை - 4
பாஸ்மதிஅரிசி - 3 கப்
பட்டை - 2
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறிது
வெங்காயம் - 3
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி - 1/4 கப்
தக்காளி - 2
எண்ணெய் - 6 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
தனியா தூள் - 1ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
கேசரி கலர் பொடி - சிறிது
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை மற்றும்ஏலக்காய் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.அதில் வெட்டிவைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.

பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , பிரியாணி மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் வேகவைத்த முட்டை இரண்டு துண்டுகளாக போட்டு நன்கு கிளறவும்.
அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கிளறி வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒருபட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை,ஏலக்காய், உப்பு ஒரு தேக்கரண்டி சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அதில் அரை மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதை வடித்து கொள்ளவும்.
கிளறி வைத்த முட்டை மசாலா மேல் வடித்த பாஸ்மதி அரிசியை போட்டு. கிளறாமல் அரிசி மேல் கேசரி கலர் பொடி அரை தேக்கரண்டி தண்ணீருடன் சேர்த்து ஊற்றி விடவும்.
அதன் மேல் நெய் ஊற்றி அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி வைக்கவும்.
அடுப்பில் ஒரு தவா வைத்து அதை நன்றாக சூடு செய்யவும், பின்பு அதன் மேல் அந்த பிரியாணி பான் வைத்து அடுப்பை சிம் செய்யவும்.
அரை மணி நேரம் களித்து மேலே கொத்தமல்லி இலை தூவி நன்கு கிளறி தயிர் பச்சடி, பிரியாணி கத்திரிக்காயுடன் பரிமாறவும்.
இறால் பிரியாணி
தேவையான பொருட்கள்:
இறால் உரித்தது - அரைகிலோ
பாசுமதி அரிசி - அரைகிலோ
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
வெங்காயம்- 200 கிராம்
தக்காளி -200 கிராம்
மிளகாய் - 4
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்) - அரைஸ்பூன் அதனுடன் சோம்புத்தூள் அரைஸ்பூன்,சீரகத்தூள் அரைஸ்பூன்
மிள்காய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன்
மல்லி,புதினா - கைப்பிடியளவு
எலுமிச்சை - பாதி பழம்
பிரியாணி இலை
உப்பு - தேவைக்கு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து குறைத்தது 5 முறை தண்ணீர் விட்டு அலசி,உப்பு,மஞ்சள் போட்டு திரும்பவும் அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.பின்பு அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு,உப்பு,முக்கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து அரைமணி நேரம் வைக்கவும்.
மசாலா கலந்து வைத்த இறாலை ஒரு பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்.
பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்நது,வெங்காயம் சிவந்ததும்,இஞ்சிபூண்டு வதக்கி கரம்மசாலா,சீரகம்,சோம்பு பொடி சேர்த்து,வதக்கவும்.
வதங்கிய இஞ்சி பூண்டு கரம் மசாலா வகைகளுடன்,மல்லி புதினா,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு தக்காளி,முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பின்பு சிறிது மூடி வைத்தால் தக்காளி மசிந்து எண்ணெய் மேலெழும்பி வரும்.
பிரியாணி மசாலா ரெடியானவுடன் ஊற வைத்த அரிசியை ஒன்றரை அளவு(காய்ந்த அரிசியாக இருந்தால் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்து) தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
அடுப்பை மீடியமாக வைக்கவும்.பின்பு வதக்கி வைத்த இறாலை பாதி வெந்து வந்த பிரியாணி சாதத்துடன் கலந்து பிரட்டி விடவும்.எலுமிச்சை பிழியவும்.மூடி விடவும்.சாதம் முக்கால் பதம் வெந்ததும் அடுப்பை குறைக்கவும்.
பிரியாணி பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி தம் போடவும்.அடிகனமான பாத்திரமாக இருக்க வேண்டும்.15 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
சுவையான இறால் பிரியாணி ரெடி.

பாலுடா செய்வது எப்படி....?
தேவையான பொருள்கள்:
வாழைப்பழம் - ஒன்று
ஆப்பிள் - ஒன்று
திராட்சைப்பழம் - ஒரு கப்
பால் - இரண்டு கப்
ஐஸ் கிரீம் - தேவையான அளவு (எந்த ப்ளேவர் ஆனாலும்)
சேமியா - அரை கப் (வேகவைத்து தனியாக வைக்கவும்)
ஜவ்வரிசி - அரை கப் (வேகவைத்து தனியாக வைக்கவும்)
பாதாம் பருப்பு - பத்து (வெந்நீரில் ஊறவைத்து பொடியாக நறுக்கி வைக்கவும்)
ரூ ஆப்ஸா (அ) ரோஸ் எசன்ஸ் - எட்டு டீஸ்பூன்
செய்முறை:
மூன்று பழங்களையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு பெரிய ஜுஸ் டம்ளரில் வேகவைத்து வைத்திருக்கும் சேமியா ஒரு டேபிள் ஸ்பூன், பின் ஜவ்வரிசி வேகவைத்தது ஒரு டேபிள் ஸ்பூன், பிறகு கொஞ்சம் பால், அடுத்து ரூ ஆப்ஸா, அடுத்து வாழை,ஆப்பிள், கொஞ்சம் பால், பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு ஆகியவற்றை போடவும்.
இதே போல் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
கடைசியில் ஒரு பெரிய கரண்டி ஐஸ் கிரீம், அதன் மேலே அலங்கரிக்க திராட்சை (அ) ஸ்ட்ராபெரி கூட போடலாம்.
சூப்பர் பாலுடா கடையில் தான் சென்று குடிக்கனுமா என்ன நாமே செய்யலாமே பழங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு ஏதாவது சேர்ப்பதாக இருந்தால் சேர்த்து கொள்ளலாம்.

வெண்டைக்காய் குழம்பு
இந்த குழம்புக்கு ஒரு அப்பளம் மட்டும் பொரித்தால் போதும் ஒரு வட்டல் சாப்பாடும் காணாம போயிரும்.
வெண்டைக்காயை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அரைப்பதற்கு:
தேங்காய் அரை கப்
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
மல்லித்தூள் இரண்டு தேக்கரண்டி மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து ஒரு கைப்பிடி சின்ன வெங்காயமும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெட்டி வைத்திருந்த வெண்டைக்காயும் சேர்த்து நன்கு வதங்க விடவும்.
ஒரு தக்காளியை நறுக்கி சேர்க்கவும்.
குழம்பிற்கு தேவையான உப்பு சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து சேர்க்கவும்.
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

கோதுமை ரவா கேசரி.
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப் (250 மி.லி கப்)
பொடித்த வெல்லம் - 1 கப் (250 மி.லி கப்)
தண்ணீர் - 4 கப்
முந்திரி பருப்பு
பாதாம்
பிஸ்தா
திராட்சை
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நெய்
செய்முறை:
1. பிரஷர் குக்கரில் நெய் மற்றும் கோதுமை ரவை சேர்க்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
2. தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும்.
3. ஒரு சாஸ் பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை சேர்த்து வறுக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும். அடுத்து நெய்யில், சமைத்த கோதுமையை ரவையை சேர்த்து அதில் வெல்ல பாகை வடிகட்டி ஒன்றாக கலக்கவும்.
6. நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
7. ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
8. வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
9. சுவையான கோதுமை ரவா கேசரி சூடாக பரிமாற தயாராக உள்ளது.

5- வகையான ஜூஸ்
சாக்லேட் மில்க்.
தேவையான பொருட்கள்:
பால்
டார்க் சாக்லேட்
சர்க்கரை
கொக்கோ பவுடர்
செய்முறை:
50 கிராம் டார்க் சாக்லேட்டுடன் 4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இதனுடன் ஒரு டம்ளர் பால் மற்றும் நான்கு ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் ஐஸ்கட்டி சேர்க்கலாம்.
பாதாம் பால்.
தேவையான பொருட்கள்:
பால்
பாதாம் பருப்பு
பால் பவுடர்
ஏலக்காய் பொடி
சர்க்கரை
செய்முறை:
ஒரு கப் பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், இரண்டு ஸ்பூன் பால் பவுடர், இரண்டு ஸ்பூன் பொடியாக்கிய பாதாம் பருப்பு, சிறிதளவு ஏலக்காய் பொடி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
திராட்சை ஜூஸ்
தேவையான பொருட்கள்:
கருப்பு திராட்சை
சர்க்கரை
ஐஸ்கட்டி
செய்முறை
ஒரு கப் திராட்சை, தேவையான அளவு ஐஸ் கட்டி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி எடுக்கவும்.
பின், தேவைப்பட்டால் மேலும் ஐஸ்கட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
பாணக்கம்.
தேவையான பொருட்கள்:
நாட்டுச் சர்க்கரை
புளி
ஏலக்காய் பொடி
எலுமிச்சை சாறு
செய்முறை:
ஒரு கப் நாட்டுச் சர்க்கரை, மூன்று கப் தண்ணீர், 1/4 கப் புளி கரைசல், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெரி
பால்
சர்க்கரை
ஐஸ் கட்டி
செய்முறை:
1/4 கப் ஸ்ட்ராபெரியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், ஒரு டம்ளர் பால், தேவையான அளவு சர்க்கரை, ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.