tgoop.com/jesus/99
Create:
Last Update:
Last Update:
சதா சகாயத் தாயே சகல மைந்தர்க்குமே
இதய உணர்ச்சி ததும்பும் உனையே தினம் நினைத்தாலே
1
உதயத் தாரகை இருளில் நீயென உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோர் பாவமும் களைவாய் பரம நாயகியே
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம்
2
புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே புனித மாமரியே
சுதனும் உனையே தாயென அளித்தார் சிலுவை அடியிலே
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம்
BY Jesus
Share with your friend now:
tgoop.com/jesus/99