tgoop.com/BibleFacts_Tamil/1029
Create:
Last Update:
Last Update:
Amazing BIBLE Facts 📚
யோவான் நற்செய்தியில் இயேசு கிறிஸ்து "நான்" என்று கூறிய ஏழு உண்மைகள்!
🔆 நானே ஜீவ அப்பம் [6:35]
🔆 நான் உலகத்தின் ஒளி [8:12, 9:5]
🔆 நான் ஆடுகளின் வாசல் [10:7]
🔆 நான் நல்ல மேய்ப்பன் [10:11, 14]
🔆 நானே உயிர்த்தெழுதல் மற்றும் ஜீவன் [11:25]
🔆 நானே வழி, சத்தியம் மற்றும் ஜீவன் [14:6]
🔆 நானே உண்மையான திராட்சைக் கொடி [15:1]
📌 @BibleFacts_Tamil
BY BIBLE Facts 📚 Amazing Biblical Facts 🗞 பைபிள் உண்மைகள் 📗 Biblical Trivia 🔎 Scientific Facts 📘

Share with your friend now:
tgoop.com/BibleFacts_Tamil/1029